Surprise Me!

அம்மா உணவகம்தான் இன்ஸ்பிரேஷன்... கேரளாவில் உருவான `சும்மா' ரெஸ்டாரன்ட்!

2020-11-06 0 Dailymotion

ஹோட்டலுக்குச் சென்றால் பில், பர்ஸைப் பதம்பார்த்துவிடும். கேரளாவில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில், பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வயிறாரச் சாப்பிட்டுக்கொள்ளலாம். `எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க. கையில் இருக்கிறதைக் கொடுங்க' என்ற வாசகமே இந்த ரெஸ்டாரன்டின் தாரகமந்திரம். கேரளாவை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்த ஹோட்டலை நிர்வகிக்கிறது.

this kerala restaurant one can eat whatever want without worrying about paying bill

Buy Now on CodeCanyon